8725
நெருக்கடி நிலைக் காலத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தவர்களை வணங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டில் நெருக்கடி நில...